புல்வெளி தேசம் – புத்தகம்

பயணங்கள் இனிதானவை. மரங்களை, நிலத்தை, பறவைகளை, மலைகளை பார்த்துக்கொண்டே செல்வது. மாறும் நிலப்பரப்பு. தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்குமே வேறுபடும். மரங்கள், பூக்கள், பறவைகள், மனிதர்கள், வீடுகள் என கண்ணுக்கு புலப்படும் அனைத்தும். கண்ணுக்கு மட்டுமல்ல, அப்படியெனில் இணையதளம் போதும், பயணம் தேவை இல்லை. படங்களை பார்ப்பதும் படிப்பதும் பயணத்தை ஈடு செய்ய முடியாது. ஆனாலும் ஒரு நிலத்தை அதுவும் நாம் அறியா நிலத்தை பற்றி படிக்கும் போது, மனதளவில் ஒரு பயணம் மேற்கொண்டது போல்தான் உள்ளது. இப்புத்தகம் பத்து … Continue reading புல்வெளி தேசம் – புத்தகம்