This small book by Tolstoy caught my attention from Aravindguptatoys website. He should have written this in his fifties. He unfolds his experience of finding life's meaning. While he was young, he was a believer by culture and society. As he grows and start seeing life in his own, then perfecting himself drove him. This … Continue reading A Confession – Book
Category: Books
ரப்பர் – புத்தகம்
கதை முன்பின் மாறி ஒரு குடும்பத்தின் 3 தலைமுறைகளின் வாழ்க்கையை சுற்றுகிறது. பட்டினியில், நோயின் கொடுமையில் உழலும் குடும்பம். அதில் இருந்து பிழைப்பு தேடி இன்னொரு நோய்வாய் பட்ட குடும்பத்துடன் சேரும் சிறுவன். அவன் அங்கு சேர எதுவும் காரணமாய் இருக்கவில்லை, இருந்தாலும் ஒரு தாய் என்றொரு உருவம் தேவை பட்டது போலும். பசியில் அதன் இயல்பான குரோதத்தில் பாவங்கள் செய்கிறான். அங்கிருந்து வெறிபிடித்து வாழ போராடுகிறான். காட்டை வாங்கி ரப்பர் தோட்டமாக்கி பெருவட்டன் ஆகிறான்.உழைப்பே பிரதானமாக … Continue reading ரப்பர் – புத்தகம்
விஷ்ணுபுரம் – புத்தகம்
ஜெமோவின் இந்த புத்தகம் படிக்க இது சரியான நேரம் என்று தோன்றியது. இதன் அனுபவம் இந்த சூழ்நிலையில் இன்று உள்ள என் அனுபவத்தை இன்னொன்றாக மாற்றும் என்ற நம்பிக்கையோடு. கடந்து, தெளிந்து செல்ல!. கதையில் இருக்கும் பிரமாண்டம் உள்ளே செல்ல சிறிது தடையாக உள்ளது. அந்த வர்ணனை கற்பனைக்கு எட்டாதாக கூட உள்ளது. இருந்த போதும் ஒரு பிம்பம் கொடுத்து நம்மில் அந்த பிரமாண்ட உணர்வை கொடுக்கிறது. இது வர்ணிக்க பட்ட இடங்களுக்கும், ஞான வாதங்களுக்கும் பொருந்தும். … Continue reading விஷ்ணுபுரம் – புத்தகம்
கோபல்ல கிராமம் – புத்தகம்
கிரா அவர்களின் செய்தியை கேட்டு ரொம்ப நாளாய் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகத்தை எடுத்தேன். புத்தகம் துவங்கியதும் முடிந்ததும் தெரியவில்லை. புத்தகத்தில் உரையாடல் கிட்டத்தட்ட இல்லாமல் கதையாகவே சொல்கிறார் என்பதை முடிக்கும் தருவாயில் தான் உணர்ந்தேன். இது தான் கதை சொல்லலின் அழகோ! கரிசல் காடு கிரமாகிறது. அதில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது தனித்துவம் இருக்கிறது. அல்லது உருவாக்கி கொள்கிறார்கள். அப்படி இருந்ததால் தான் கிராமங்கள் உருவாக்க முடிந்து இருக்கிறது. முட்காட்டை பயிரிட செய்ய எடுக்கும் … Continue reading கோபல்ல கிராமம் – புத்தகம்
குகைகளின் வழியே – Book
After reading couple of books that I could not finish, picked up this to refresh the mind and a smaller one to have the completion satisfaction. Travel is always refreshing! Reading about it brings near happiness. Travelogues are constant reminders of what one likes, by bringing back happy times of our own travel. And a … Continue reading குகைகளின் வழியே – Book
தென் இந்திய வரலாறு (தொகுதி-1) – புத்தகம்
டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தென் இந்திய வரலாறு புத்தகம் 1958-ல் வெளியானது. தெற்கின் வரலாற்றை சுருக்கமாக அறிய உதவும் நூல். இரண்டு பாகங்கள் கொண்டது. கி. மு முதல் கி.பி 13ஆம் நூற்றாண்டு வரை இந்நூலில் (தொகுதி 1) பேசப்பட்டுள்ளது. துவங்கும் போதே ஆசிரியர், தெற்கின் வரலாறு சரிவர எழுதப்படவில்லை என்ற வருத்தத்தை பதிவு செய்கிறார். இந்த முதல் பகுதியை படிக்கும் போது அதேதான் தோன்றுகிறது. இந்த வரலாறு நான் இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு அறியும் … Continue reading தென் இந்திய வரலாறு (தொகுதி-1) – புத்தகம்
ஒரு புளியமரத்தின் கதை – Book
It’s been many years that I read fiction or novels. Somehow the interest got changed with misunderstanding of its ‘not real’ thought. Getting back to classic novels or literature, with the realisation of experiencing the book for one self and the learning it would bring to. Actually started with Underground, with in couple of pages … Continue reading ஒரு புளியமரத்தின் கதை – Book
நடந்தாய்; வாழி, காவேரி – Book
This travelogue written by Thi.Janakiraman and Chitti was first published in 1971. With their friends, authors made two trips through the banks of Cauvery in Karnataka and Tamil Nadu. Book takes us through the hills, temples, people and interesting conversations within the group during the course of the trip. 50 years later, most of the … Continue reading நடந்தாய்; வாழி, காவேரி – Book
நூறு நிலங்களின் மலை – Book
I had this book in my reading list for some time. After last trip, immediately picked up this book. Reading books about travelling and places gives some indirect experience of places through the author's eyes. It takes me through virtual travelling to beautiful places during the mundane days. This book by writer Jeyamohan is his … Continue reading நூறு நிலங்களின் மலை – Book
Land of the Seven Rivers – Book Review
Picked up this book in effect of Volga to Ganga. Land of the Seven Rivers is a very interesting read about Indian Geography along with its History. It is a fast paced book with twists and turns of the civilization. Starting with the Tectonic movement from Africa till 21st Century urbanization, author gives brief picture … Continue reading Land of the Seven Rivers – Book Review