தன்மீட்சி

தமிழில் எழுதி வருடங்கள் பல ஆகின்றன. தமிழ் புத்தகத்தை பற்றி தமிழில் எழுதினால் தானே நியாயம்! சில சமயங்களில் (மட்டும் தான்) நாம் இருக்கும் மனநிலைக்கு ஏற்ப புத்தகம் அமையும். அப்படி இந்த புத்தகம் அமைந்து மட்டுமின்றி, எண்ண ஓட்டங்களை சீர் படுத்த மற்றும தெளிவு படுத்த உதவியுள்ளது. ஜெயமோகன் அவர்கள் எழுதிய அறம் சில வருடங்கள் முன்பு படித்துள்ளேன். இது இரண்டாவது புத்தகம். இப்புத்தகம் தன்னறத்தை முன்நிறுத்தி இணையதளத்தில் நடந்த உரையாடல்கள். வாசகர்கள் கேள்விக்கு அவர் … Continue reading தன்மீட்சி